அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் சிந்தனைப்படி 'கமநெகும' நிகழ்ச்சித் திட்டத்துடன் இணைந்து பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ அவர்களின் வழிகாட்டலில் ஒரு கிராமத்திற்கு ஒரு வேலைத்திட்டம் என்ற அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் கல்முனை மாநகர சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர் இஸட்.ஏ.எச்.றஹ்மான் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பத்து
இலட்சம் ரூபா நிதியில் மருதமுனை பொது நூலக வீதியின் 2ம்,3ம் குறுக்கு வீதிகள் கொங்றீட் வீதியாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இதை மாநகர சபை உறுப்பினர் இஸட்.ஏ.எச். றஹ்மான் அண்மையில் பார்வையிட்டாரOctober 10, 2014
- Blogger Comments
- Facebook Comments
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment