• Latest News

    October 15, 2014

    சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலயத்தில் இருந்து இம்முறை 23 மாணவர்கள் புலமைப்பரிசில் பரீட்சையில் தெரிவு

    எம்.வை.அமீர்:
     அண்மையில் இடம்பெற்ற ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் போட்டிப் பரீட்சையில் கல்முனை கல்விப் பிரிவில் சாய்ந்தமருது அல் ஹிலால் வித்தியாலயத்தில் இருந்து 23 மாணவர்கள் சித்தியடைந்திருந்தனர். இவர்களில் பெண்கள் பிரிவில் இருந்து எம்.எம்.சீனத்துல் சைப் 185 புள்ளிகளையும் ஐ.எல்.பாத்திமா றயீஸா 175 புள்ளிகளையும்  எம்.எம்.பாத்திமா சுக்றா 166 புள்ளிகளையும் எம்.கே.பாத்திமா அஹ்னா அஸா 166 புள்ளிகளையும் ஏ.என்.நட்ஹா 165 புள்ளிகளையும் எம்.ரீ.சுமையா 165 புள்ளிகளையும் எம்.எஸ்.பாத்திமா சிஜாபா 164
    புள்ளிகளையும் ஐ.எல்.பாத்திமா இஸ்ரா ஹஸ்பானி 159 புள்ளிகளையும் எஸ்.எம்.பாத்திமா ரஹ்மிதா சைபா 158 புள்ளிகளையும்

    ஆண்கள் பிரிவில் எம்.என்.சஹீன் அஹ்மத் 173 புள்ளிகளையும் எம்.எம்.முனாஸிப் அஹ்மத் 173 புள்ளிகளையும் ஏ.ஏ.ஆகிப் அஹ்மத் 170 புள்ளிகளையும் எம்.ஏ.முஹம்மத் சிமாம் 170 புள்ளிகளையும் ஏ.ஏ. முஹம்மத் மஹ்டி ஹசன் 170 புள்ளிகளையும் ரீ. முஹம்மத் பின் சாபி 168 புள்ளிகளையும் எம்.சப்கி அஹ்மத் 165 புள்ளிகளையும் ஆர்.முஹம்மது றிஜ்லாஸ் ஜூஸ்லி 165 புள்ளிகளையும் ஏ.முஹம்மட் ஆபீர் 165 புள்ளிகளையும் என்.அஹமத் சிஹான் அஸ்லூப் 163 புள்ளிகளையும் ஏ.பவாஸ் 163 புள்ளிகளையும் எம்.ஏ. முஹம்மட்பாசாரத் ஷாதாப் 158 புள்ளிகளையும் பெற்றிருந்தனர்.

    புலமைப்பரிசில் போட்டிப்பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுடன் அவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்களும் அதிபர் மற்றும் பிரதி அதிபர் போன்றோருடன் இணைந்து எடுத்துக்கொண்ட படம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலயத்தில் இருந்து இம்முறை 23 மாணவர்கள் புலமைப்பரிசில் பரீட்சையில் தெரிவு Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top