எஸ்.ஏ.எம். கான்: கல்விப் பொதுத் தராதர உயர்தர மாணவர்களுக்கான அரசியல் விஞ்ஞான வினா விடை பாடநுால் வெளியீட்டு விழா அதன் ஆசிரியர் பாறுாக் முஹம்மட் சுக்ரி தலைமையில் தாழங்குடா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் நடைபெறவுள்ளது.
நாளை (16.10.2014) வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு நடைபெறவுள்ள இந்த வெளியீட்டு நிகழ்விற்கு பிரதம அதிதியாக பேராசிரியர் எம்.எஸ்.எம். அனஸ் அவர்களும்இ கௌரவ அதிதியாக எம்.எஸ். அனீஸ் ஆகியோரும் கலந்து சிறப்பிக்க உள்ளனர்.October 15, 2014
- Blogger Comments
- Facebook Comments
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment