பி.எம்.எம்.எ.காதர்:
கல்முனை கல்வி வலயத்தில் தரம் 5 புலமைப்பரிசில் பரிட்சைக்குத் தோற்றிய பாடசாலைகளின் பரிட்சைப் பெறுபேறுகளின் தரப்படுத்தலில் மருதமுனை அல்-ஹம்றா வித்தியாலயம் முதலாமிடத்தைப் பெற்றுள்ளதாக கல்முனை வலயக் கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் தெரிவித்தார்.
அண்மையில் வெளியான தரம் 5 புலமைப் பரிசில் பரிட்சையில் கல்முனை கல்வி வலயதில் உள்ள பாடசாலைகளில் இருந்து தரம் 5 புலமைப் பரிசில் பரிட்சைக்குத் தோற்றி; 70 புள்ளிக்கு மேல், 100 புள்ளிக்கு மேல், வெட்டுப் புள்ளிக்கு மேல் (158) பெற்ற மாணவர்களின் புள்ளிகள் பாடசாலை ரீதியாக வலயக்கல்வி அலுவலகத்தால் தரப்படுத்தப்படடுள்ளது.
1996 மாணவர்கள் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளனர் இது 82. வீதமாகும் 1378 மாணவர்கள் 100 புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளனர் இது 57 வீதமாகும். இதன் அடிப்படையில் தரப்படுத்தப்பட்டுள்ள பாடசாலைகளின் விபரம் பின்வருமாறு அமைந்துள்ளது.
1ம் இடம் மருதமுனை அல்-ஹம்றா வித்தியாலயம் தோற்றிய மாணவர்கள் 58 வெட்டுப் புள்ளிக்கு மேல் புள்ளிகளைப் பெற்ற மாணவர்கள் 18 - 31.03 வீதம்.
2ம் இடம் காரைதீவு பெண்கள் வித்தியாலயம் தோற்றிய மாணவர்கள் 42 வெட்டுப் புள்ளிக்கு மேல் புள்ளிகளைப் பெற்ற மாணவர்கள் 13 - 30.95 வீதம்.
3ம் இடம் கல்முனை கார்மேல் பாத்திமா கல்லூரி தோற்றிய மாணவர்கள் 173 வெட்டுப் புள்ளிக்கு மேல் புள்ளிகளைப் பெற்ற மாணவர்கள் 52 - 30.06 வீதம்.
4ம் இடம் பாண்டிருப்பு அல்-மினன் வித்தியாலயம் தோற்றிய மாணவர்கள் 14 வெட்டுப் புள்ளிக்கு மேல் புள்ளிகளைப் பெற்ற மாணவர்கள் 04 - 28.57 வீதம்.
5ம் இடம் காரைதீவு ஆர்.கே.எம்.ஆண்கள் பாடசாலை தோற்றிய மாணவர்கள் 28 வெட்டுப் புள்ளிக்கு மேல் புள்ளிகளைப் பெற்ற மாணவர்கள் 06 - 21.43 வீதம்.
6ம் இடம் காரைதீவு கண்ணகி இந்த வித்தியாலயம் தோற்றிய மாணவர்கள் 15 வெட்டுப் புள்ளிக்கு மேல் புள்ளிகளைப் பெற்ற மாணவர்கள் 03 - 20.00 வீதம்.
7ம் இடம் நிந்தவூர் இமாம் ஹஸ்சாலி வித்தியாலயம் தோற்றிய மாணவர்கள் 29 வெட்டுப் புள்ளிக்கு மேல் புள்ளிகளைப் பெற்ற மாணவர்கள் 04 - 13.79 வீதம்.
8ம் இடம் மருதமுனை அல்-மதினா வித்தியாலயம் தோற்றிய மாணவர்கள் 50 வெட்டுப் புள்ளிக்கு மேல் புள்ளிகளைப் பெற்ற மாணவர்கள் 06 - 12.00 வீதம்;.
9ம் இடம் சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலயம் தோற்றிய மாணவர்கள் 193 வெட்டுப் புள்ளிக்கு மேல் புள்ளிகளைப் பெற்ற மாணவர்கள் 23 - 11.92 வீதம்;.
10ம் இடம் நிந்தவூர் அல்-அஸ்ரக் முஸ்லிம் மகா வித்தியாலயம் தோற்றிய மாணவர்கள் 76 வெட்டுப் புள்ளிக்கு மேல் புள்ளிகளைப் பெற்ற மாணவர்கள் 08- 10.53 வீதம்.
11ம் இடம் மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரி தோற்றிய மாணவர்கள் 117 வெட்டுப் புள்ளிக்கு மேல் புள்ளிகளைப் பெற்ற மாணவர்கள் 11 - 9.40 வீதம்.
12ம் இடம் நிந்தவூர் அஸ்-சபா வித்தியாலயம் தோற்றிய மாணவர்கள் 22 வெட்டுப் புள்ளிக்கு மேல் புள்ளிகளைப் பெற்ற மாணவர்கள் 02 - 9.09 வீதம்.
13ம் இடம் நிந்தவூர் இமாம் றூமி வித்தியாலயம் தோற்றிய மாணவர்கள் 36 வெட்டுப் புள்ளிக்கு மேல் புள்ளிகளைப் பெற்ற மாணவர்கள் 03 - 8.33 வீதம்
14ம் இடம் கல்முனை அல்-அஸ்ஹர் வித்தியாலயம் தோற்றிய மாணவர்கள் 85 வெட்டுப் புள்ளிக்கு மேல் புள்ளிகளைப் பெற்ற மாணவர்கள் 07 - 8.24 வீதம்.
15ம் இடம் நிந்தவூர் வித்தியாலயம் தோற்றிய மாணவர்கள் 25 வெட்டுப் புள்ளிக்கு மேல் புள்ளிகளைப் பெற்ற மாணவர்கள் 02 - 8.00 வீதம்.
16ம் இடம் கல்முனை சாஹிரா கல்லூரி தோற்றிய மாணவர்கள் 109 வெட்டுப் புள்ளிக்கு மேல் புள்ளிகளைப் பெற்ற மாணவர்கள் 08 - 7.34 வீதம்.
17ம் இடம் சாய்ந்தமருது ஜி.எம்.எம்.எஸ்.வித்தியாலயம் தோற்றிய மாணவர்கள் 113 வெட்டுப் புள்ளிக்கு மேல் புள்ளிகளைப் பெற்ற மாணவர்கள் 08 - 7.08 வீதம்.
18ம் இடம் பெரிய நீலாவணை புலவர் மணி ஷரிபுத்தீன் வித்தியாலயம் தோற்றிய மாணவர்கள் 45 வெட்டுப் புள்ளிக்கு மேல் புள்ளிகளைப் பெற்ற மாணவர்கள் 03 - 6.67 வீதம்;.
19ம் இடம் மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரி தோற்றிய மாணவர்கள் 31 வெட்டுப் புள்ளிக்கு மேல் புள்ளிகளைப் பெற்ற மாணவர்கள் 02 - 6.45 வீதம்;.
20ம் இடம் காரைதீவு சன்முகா மகாவித்தியாலயம் தோற்றிய மாணவர்கள் 35 வெட்டுப் புள்ளிக்கு மேல் புள்ளிகளைப் பெற்ற மாணவர்கள் 02 - 5.71 வீதம்.
21ம் இடம் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி தோற்றிய மாணவர்கள் 53 வெட்டுப் புள்ளிக்கு மேல் புள்ளிகளைப் பெற்ற மாணவர்கள் 03 - 5.66 வீதம்.
22ம் இடம் சாய்ந்தமருது றியாலுல் ஜன்னா வித்தியாலயம் தோற்றிய
மாணவர்கள் 18 வெட்டுப் புள்ளிக்கு மேல் புள்ளிகளைப் பெற்ற மாணவர்; 01 - .56 வீதம்.
23ம் இடம் கல்முனை நாவலர் வித்தியாலயம் தோற்றிய மாணவர்கள் 19 வெட்டுப் புள்ளிக்கு மேல் புள்ளிகளைப் பெற்ற மாணவர்; 01 - 5.26 வீதம்.
23ம் இடம் கல்முனை நாவலர் வித்தியாலயம் தோற்றிய மாணவர்கள் 19 வெட்டுப் புள்ளிக்கு மேல் புள்ளிகளைப் பெற்ற மாணவர்; 01 - 5.26 வீதம்.
24ம் இடம் கல்முனை உவெஸ்லி உயர்தரப்பாடசாலை தோற்றிய மாணவர்கள் 120 வெட்டுப் புள்ளிக்கு மேல் புள்ளிகளைப் பெற்ற மாணவர்கள் 06 - 5.00 வீதம்.
25ம் இடம் காரைதீவு விஷ்னு வித்தியாலயம் தோற்றிய மாணவர்கள் 21 வெட்டுப் புள்ளிக்கு மேல் புள்ளிகளைப் பெற்ற மாணவர் 01 - 4.76 வீதம.;
26ம் இடம் கல்முனை அல்-மிஸ்பாஹ் மகாவித்தியாலயம் தோற்றிய மாணவர்கள் 90 வெட்டுப் புள்ளிக்கு மேல் புள்ளிகளைப் பெற்ற மாணவர்கள் 04 - 4.44 வீதம்.
27ம் இடம் நிந்தவூர் அல்-அதான் வித்தியாலயம் தோற்றிய மாணவர்கள் 23 வெட்டுப் புள்ளிக்கு மேல் புள்ளிகளைப் பெற்ற மாணவர் 01 - 4.35 வீதம்.
28ம் இடம் நற்பிட்டிமுனை அல்-அக்ஸா மகாவித்தியாலயம் தோற்றிய மாணவர்கள் 49 வெட்டுப் புள்ளிக்கு மேல் புள்ளிகளைப் பெற்ற மாணவர்கள் 02 - 4.08 வீதம்.
29ம் இடம் நிந்தவூர் அல்-மஸ்ஹர் பெண்கள உயர்தரப் பாடசாலை தோற்றிய மாணவர்கள் 53 வெட்டுப் புள்ளிக்கு மேல் புள்ளிகளைப் பெற்ற மாணவர்கள் 02 -3.77 வீதம்.
30ம் இடம் சாய்ந்தமருது மழ்ஹறுல் ஷம்ஸ் மகா வித்தியாலயம் தோற்றிய மாணவர்கள் 27 வெட்டுப் புள்ளிக்கு மேல் புள்ளிகளைப் பெற்ற மாணவர் 01 - 3.70 வீதம்.
31ம் இடம் நிந்தவூர் அல்-மதீனா வித்தியாலயம் தோற்றிய மாணவர்கள் 90 வெட்டுப் புள்ளிக்கு மேல் புள்ளிகளைப் பெற்ற மாணவர்கள் 03 - 3.33 வீதம்;.
32ம் இடம் பெரிய நீலாவணை விஷ்னு மகாவித்தியாலயம் தோற்றிய மாணவர்கள் 33 வெட்டுப் புள்ளிக்கு மேல் புள்ளிகளைப் பெற்ற மாணவர் 01 - 3.03 வீதம்;.
33ம் இடம் கல்முனை அல்-பஹ்ரியா மகா வித்தியாலயம் தோற்றிய மாணவர்கள் 67 வெட்டுப் புள்ளிக்கு மேல் புள்ளிகளைப் பெற்ற மாணவர்கள் 02 - 2.99 வீதம்.
34ம் இடம் சேனைக்குடியிருப்பு கனேஷா மகா வித்தியாலயம் தோற்றிய மாணவர்கள் 43 வெட்டுப் புள்ளிக்கு மேல் புள்ளிகளைப் பெற்ற மாணவர் 01 - 2.33 விதம்.
35ம் இடம் மாவடிப்பள்ளி அல்-அஷ்ரப் மகா வித்தியாலயம் தோற்றிய மாணவர்கள் 59 வெட்டுப் புள்ளிக்கு மேல் புள்ளிகளைப் பெற்ற மாணவர் 01 - 1.69 வீதம்.
ஏனைய 26 பாடசாலைகளிலும் எந்த மாணவரும் சித்தியடைய வில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
கோட்ட மட்டப் பெறுபேறுகள்
1ம் இடம் கல்முனை தமிழ் கோட்டம் தோற்றிய மாணவர்கள் 475 வெட்டுப்புள்ளிக்கு மேல் புள்ளிகளைப் பெற்ற மாணவர்கள் 61 - 12.84 வீதம்.
2ம் இடம் காரைதீவுக் கோட்டம் தோற்றிய மாணவர்கள் 271 வெட்டுப்புள்ளிக்கு மேல் புள்ளிகளைப் பெற்ற மாணவர்கள் 26 - 9.59 வீதம்.
3ம் இடம் கல்முனை முஸ்லிம் கோட்டம் தோற்றிய மாணவர்கள் 723 வெட்டுப் புள்ளிக்கு மேல் புள்ளிகளைப் பெற்ற மாணவர்கள் 62 - 8.58 வீதம்.
4ம் இடம் சாய்ந்தமருது கோட்டம் தோற்றிய மாணவர்கள் 520 வெட்டுப்புள்ளிக்கு மேல் புள்ளிகளைப் பெற்ற மாணவர்கள் 41 - 7.88 வீதம்.
5ம் இடம் நிந்தவூர் கோட்டம் தோற்றிய மாணவர்கள் 441 வெட்டுப்புள்ளிக்கு மேல் புள்ளிகளைப் பெற்ற மாணவர்கள் 25 - 5.67 வீதம்.
0 comments:
Post a Comment