ஐ.எல்.ரிஸான்:
கிழக்கு மாகாண கிராம அபிவிருத்தித் திணைக்களத்தின் ஏற்பாட்டில் மணப்பெண் அலங்கார பயிற்சியை நிறைவுசெய்த அம்பாறை மாவட்ட யுவதிகளுக்கு சான்றிதழ் வழங்கும் வைபவம் அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. நிகழ்வில், கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் யூ. எல். ஏ. அஸீஸ், கிழக்கு மாகாண கிராம அபிவிருத்தித் திணைக்களப் பணிப்பாளர் கே. அருந்தவராஜா, பயிற்சி ஆசிரியை எம். எஸ். முபீதா ஆகியோர் யுவதிகளுக்கு சான்றிதழ் வழங்குவதையும்;, செயன்முறை பயிற்சியின் போது பயிலுனர்களால் வடிவமைக்கப்பட்ட மாதிரி மணப்பெண் அலங்காரங்களையும் படங்களில் காணலாம்.

0 comments:
Post a Comment