• Latest News

    October 02, 2014

    சர்வதேச சிறுவர் தினம் பெரிய நீலாவணை அக்பர் வித்தியாலயத்தில் ...

    பி.எம்.எம்.ஏ.காதர்:
    பெரிய நீலாவணை அக்பர் வித்தியாலயத்தில் அதிபர் ஏ.எம்.ஜிப்ரி  தலைமையில் நேற்று (01-10-2014) நடைபெற்ற சர்வதேச சிறுவர் தின நிகழ்வில் மாணவர்கள் பதாதைகளுடன் தங்கள் உரிமைகளுக்காக கோசம் எழுப்பி ஊர்வலமாகச் சென்றனர்.




    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: சர்வதேச சிறுவர் தினம் பெரிய நீலாவணை அக்பர் வித்தியாலயத்தில் ... Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top