நிந்தவூர் மீன் சந்தை அடைக்கப்படாது திறந்த வெளியாக காணப்படுகின்றது.
இதனால், இரவு வேலைகளில் நாய்களின் உறைவிடமாக இருக்கின்றது. மீன்
வியாபாரிகள் மீன்களை பொலிதீன் பைகளின் மேல் கொட்டியே மீன் விற்க வேண்டும்.
இதனைச் அவர்களில் ஒரு சிலர் மாத்திரமே செய்கின்றார்கள்.
இரவில் நாய் உறங்கிய இடத்தில் மீனை கொட்டி விற்கின்றார்கள். நாம் வாங்குகின்றோம். எனவே, மீன் சந்தை வலைக் கம்பியினால் அடைக்கப்பட
இவ்விடயத்தில் நாம் அவதானத்தில் இருப்போம்.
0 comments:
Post a Comment