துறையூர்ஏ.கே.மிஸ்பாஹுல்ஹக்: கா. பொ. த. உயர்தர மாணவர்களுக்கான ஜனாதிபதி புலமைப்பரிசில் வழங்கும் திட்டத்தின் கீழ் சம்மாந்துறை வலயத்தில் இருந்து 103 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அம் மாணவர்களுக்காக புலமைப்பரிசில் வழங்கும் விழா 15. 10. 2014 ம் திகதி இன்று சம்மாந்துறை அல் - மர்ஜான் முஸ்லிம் மகளிர் கல்லூரியில் வலயக் கல்வி பணிப்பாளர் எம். எஸ். எஸ் நஜீம் தலைமையில் நடைபெற்றது.
October 15, 2014
- Blogger Comments
- Facebook Comments
Subscribe to:
Post Comments (Atom)




0 comments:
Post a Comment