ஆளுந்தரப்பின் மூன்று முக்கிய அமைச்சர்களும்,
இரு பாராளுமன்ற உறுப்பினர்களும் வெகு விரைவில் ஐக்கிய தேசியக் கட்சியோடு
இணைந்து கொள்ளவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, சிரேஷ்ட அமைச்சர் பியசேன கமகே,
கல்விச் சேவைகள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கா, அரச முகாமைத்துவ அமைச்சர்
நவீன் திசாநாயக்கா மற்றும் பொதுஜன ஐக்கிய முன்னணி பாராளுமன்ற
உறுப்பினர்களான ரஜீவ் விஜேசிங்ஹ, வசந்த சேனநாயக்கா ஆகிய ஐவருமே இவ்வாறு
ஐ.தே.கவில் இணைந்து கொள்ளவுள்ளனர்.(ரி)

0 comments:
Post a Comment