நிந்தவூரைச் சேர்ந்த தற்போது கொழும்பு றோயல் கல்லூரயில் தரம்-8 ல் பயிலும் மாணவன் ARMM.
AATHIFF தனது கல்லூரியின் பழைய மாணவனும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளவருமான நிந்தவூரைச் சேர்ந்த His
Lordship AHM. Dulip Nawas அவர்களுக்கு 07.10.2014 அன்று நிந்தவூரில் நடைறெ;ற 'மண்ணின் மகுடம்-2014' நிகழ்வின் போது தனது கல்லூரியின் சார்பாக நினைவுப்படிகம் வழங்கி கௌரவித்தார்.
October 11, 2014
- Blogger Comments
- Facebook Comments
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment