இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் 2015 பெப்ரவரி 15ஆம் திகதி நடைபெறவுள்ள உலகக் கிண்ண கிரிக் கெட் போட்டிக்கான டிக்கட்டுகள் 12 நிமிடங்களில் விற்பனை செய்யப்பட்டுவிட்டதாக தென் அவுஸ்திரேலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இப் போட்டியைக் கண்டுகளிக்க 20,000 இந்தியர்கள் வருகை தருவார்கள் எனவும் எதிர்பார்ப்பதாக அந்த அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.
இப் போட்டியைக் கண்டுகளிக்க 20,000 இந்தியர்கள் வருகை தருவார்கள் எனவும் எதிர்பார்ப்பதாக அந்த அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.

0 comments:
Post a Comment