எதிர்வரும் ஜனவரி 8ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் என்று ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார்.. தேர்தல் இந்த அறிவித்தல் வர்த்தமானி மூலம் விடுத்துள்ளது.
வேட்புமனுக்களை டிசெம்பர் 8ஆம் திகதி முதல் தாக்கல் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 2010ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலும் ஜனவரி 8ஆம் திகதியே இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment