முஸ்லிம் காங்கிரஸுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று செவ்வாய்க்கிழமை கொழும்பில் நடைபெறவுள்ளது. சமகால அரசியல் நிலைமைகள், இரு கட்சிகளும் எதிர்காலத்தில்
இனப்பிரச்சினைத் தீர்வு விடயத்தில் இணைந்து பணியாற்றுவது போன்ற விடயங்கள் குறித்து பேசுவதற்காகவே இந்தச் சந்திப்பு ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது
இனப்பிரச்சினைத் தீர்வு விடயத்தில் இணைந்து பணியாற்றுவது போன்ற விடயங்கள் குறித்து பேசுவதற்காகவே இந்தச் சந்திப்பு ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது

0 comments:
Post a Comment