• Latest News

    November 05, 2014

    மாணவர்களின் புதிய கண்டுபிடிப்புக்கு முதலிடம்

    சித்தாண்டி – வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தின் மாணவர்களின் கூட்டு முயற்சியினால் உருவாக்கப்பட்ட தெளிகருவி (Smart Sprayer) தேசிய மட்டத்தில் முதலாமிடத்தைப் பெற்றுள்ளது.

    இந்த புதிய சாதனத்தை தரம் 07 இல் கல்வி பயிலும் கே.கேதீஸ்வரன் மற்றும் தரம் 13 இல் கல்வி பயிலும் எஸ்.கேணுஜன் ஆகிய இரு மாணவர்களும் கண்டு பிடித்திருந்திருந்தனர்.

    வெற்றியீட்டிய மாவர்களையும் வழிகாட்டிய விஞ்ஞான ஆசிரியரான திரு.ரி.முரளிதரன் அவர்களையும் உதவி புரிந்த சகல பாடசாலையின் ஆசிரியர்களையும் வழிநடத்திய அதிபரையும் அனைவரும் வாழ்த்துகின்றனர்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: மாணவர்களின் புதிய கண்டுபிடிப்புக்கு முதலிடம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top