• Latest News

    November 22, 2014

    மு.காவின் உயர்பீடம் நாளை கூடுகின்றது

    நாளை மு.காவின் உயர்பீடம் கொழும்பில் கூடுகின்றது. இதனால், மு.காவின் உயர்பீட உறுப்பினர்கள் கொழும்பு நோக்கி பயணித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

    மு.காவின் உயர்பீட உறுப்பினர்களுடன் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்கள், உறுப்பினர்கள் ஆகியோர்களும் அழைக்கப்பட்டுள்ளார்கள்.

    நாளை கூட இருக்கின்ற மு.காவின் உயர்பீட கூட்டத்தில் ஜனாதிபதித் தேர்தல் பற்றி விரிவாக ஆராயப்பட இருப்பதாகவும் தெரியவருகின்றது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: மு.காவின் உயர்பீடம் நாளை கூடுகின்றது Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top