எம்.வை.அமீர்: சாஹிரா தேசிய பாடசாலையின் பழைய மாணவர்சங்க கொழும்புக்கிளையின் அனுசரணையுடன் ருகூணு பல்கலைக்கழக பொறியியல் பீட முஸ்லிம் மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் க/பொ சாதராண தர மாணவரிகளுக்கான கணித பாட வழிகாட்டல் கருத்தரங்கு மாதிரி வினாத்தளுடன் முற்றிலும் இலவசமாக கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையிலும் மஹ்முத் மகளிர் கல்லூரியிலும் இடம்பெற்றது.
குறித்த் கல்விக்கருத்தரன்கில் அதிகமான மாணவ மாணவிகள் கலந்து பயனடைந்தனர்.
குறித்த் கல்விக்கருத்தரன்கில் அதிகமான மாணவ மாணவிகள் கலந்து பயனடைந்தனர்.



0 comments:
Post a Comment