• Latest News

    November 17, 2014

    மாகாண சபை­க­ளுக்­கான எல்­லைகள் நிர்­ண­யிக்­கப்­ப­டவுள்ளது

    இன்று வரை மாகாண சபை­க­ளுக்­கான எல்­லைகள் நிர்­ண­யிக்­கப்­ப­ட­வில்லை மாகாண சபை­க­ளுக்­கான எல்லை நிர்­ண­யங்கள் தொடர்­பான வர்த்தமாணி அறி­வித்­தலை வெளி­யி­டு­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை அமைச்சு உட­ன­டி­யாக மேற்­கொள்­ள­

    வேண்­டு­மென அமைச்சர் தினேஷ் குண­வர்­தன தெரி­வித்துள்ளார்

    பாரா­ளு­மன்­றத்தில்  சனிக்­கிழமை இடம்­பெற்ற உள்­ளூ­ராட்சி மாகாண சபை கள் மீதான வரவு- செலவுத் திட்ட குழு­நிலை விவா­தத்தில் உரை­யாற்­றும்­போதே அமைச் சர் இவ்­வாறு தெரி­வித்துள்ளார் .

    அமைச்சர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில், 1978ஆம்­ஆண்டின் ஜே.ஆரின் அர­சி­ய­ல­மைப்பில் மாகாண சபைகள் குறிப்­பி­டப்­ப­ட­வில்லை. அதன் பின்னர் மாகாண சபைகள் தொடர்­பான பிரே­ரணை நிறை­வேற்­றப்­பட்­டதே தவிர வேறெ­துவும் இல்லை. இன்று வரை மாகாண சபை­க­ளுக்­கான எல்­லைகள் நிர்­ண­யிக்­கப்­ப­ட­வில்லை. எனவே உட­ன­டி­யாக இவ் எல்­லைகள் தொடர்­பான வர்த்­த­மானி அறி­வித்­தலை வெளி­யிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: மாகாண சபை­க­ளுக்­கான எல்­லைகள் நிர்­ண­யிக்­கப்­ப­டவுள்ளது Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top