நெசி அமைப்பினர் நிந்தவூர் பாடசாலைகளில் தரம் 11இல் கல்வி பயிலும் மாணவர்களுக்கு ஜீ.சி.ஈ சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் வகையில் முன்னோடி கருத்தரங்குகளை நிந்தவூர் கோட்டக் கல்வி அலுவலகத்துடன் இணைந்து நடாத்திக் கொண்டிருக்கின்றது. இக்கருத்தரங்குகள் கல்வி அமைச்சின் செயற்திட்டங்களுக்கு அமைவாக நடைபெற்றுக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இக்கருத்தரங்குகள் நிந்தவூர் அல்-அஸ்ரக் தேசிய பாடசாலை, மதீனா மகாவித்தியாலயம் ஆகியவற்றில் நடைபெற்றன










0 comments:
Post a Comment