ஆளும் கட்சி பிரதி அமைச்சரான பைஸர் முஸ்தபா, அரசாங்கத்தில் இருந்து விலகி, வெகு விரைவில் பொது எதிரணியில் இணையவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய கொழும்பு இணை அமைப்பாளராகவும், தனியார் முதலீட்டு மற்றும் ஊக்குவிப்பு பிரதியமைச்சராகவும் பைஸர் முஸ்தபா பணியாற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment