ஐ.எல்.எம்.ரிஸான்:
அட்டாளைச்சேனை பிரதேச செயலக கலாசார விழா லொயிட்ஸ் மண்டபத்தில் நடைபெற்றது. போட்டி நிகழ்வுகளில் கலந்து கொண்டு வெற்றியீட்டியவர்களுக்கு பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனிபா, உதவி பிரதேச செயலாளர் ரீ.ஜே.அதிசயராஜ், மாவட்ட உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஐ.எல்.தௌபீக், அம்பாறை மாவட்ட ஜம்மியத்துல் உலமா சபை செயலாளர் மௌலவி யூ.எம்.நியாஸி ஆகியோர் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்குவதைப் படத்தில் காணலாம். கலாசார உத்தியோகத்தர்கள் ஏ.எச்.அம்ஜத், ரீ.எம்.ரின்ஸான் ஆகியோரும் காணப்படுகின்றனர்.

0 comments:
Post a Comment