பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு தெரிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற பின்னர் வீடு திரும்பிய ஹிருனிக்கா பிரேமசந்திர உடனடியாக உத்தியோகபூர்வ வாகனத்தை கையளிக்குமாறு கேட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அதேநேரம் தந்தையான பிரேமசந்திர கொலை செய்யப்பட்ட பின்னர் ஹிருனிக்காவுக்கு வழங்கப்பட்டிருந்த விசேட பொலிஸ் பாதுகாப்பும் உடனடியாக நீக்கிக்கொள்ளப்பட்டுள்ளது எனினும் அதற்கான காரணம் கூறப்படவில்லை.
0 comments:
Post a Comment