Home > News > இளைஞர் அணி தலைவர் பதவியிலிருந்து விலகினார் நாமல்! News இளைஞர் அணி தலைவர் பதவியிலிருந்து விலகினார் நாமல்! ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இளைஞர் அணி தலைவர் பதவியிலிருந்து நாமல் ராஜபக்ச இராஜினாமா செய்துள்ளார். இதனையாடுத்து அந்தப் பதவிக்கு சாந்த பண்டாரவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளார். நேற்றைய மத்திய குழுக் கூட்டத்திலேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த நியமனத்தை வழங்கியுள்ளார். 10:05 AM News
0 comments:
Post a Comment