(பழுலுல்லாஹ் பர்ஹான்)
மீஸான்
ஸ்ரீலங்கா நிறுவனத்தின் ஏற்பாட்டில் உதிரம் கொடுப்போம் உயிர் காப்போம்
எனும் தொனிப்பொருளில் இரண்டாவது இரத்ததான முகாம் எதிர்வரும் 21-03-2015
சனிக்கிழமை காங்கேயனோடை அல்-அக்ஷா மகா வித்தியாலயத்தில் இடம்பெறும்.
தங்களது
இரத்தத்தை தானமாக வழங்க விரும்பும் அணைத்து சகோதர சகோதரிகளையும் இவ்
இரத்ததான முகாமில் கலந்து கொண்டு பயன் பெறுமாறு மீஸான் ஸ்ரீலங்கா நிறுவனம்
வேண்டுகோள் விடுக்கின்றது.
0 comments:
Post a Comment