எம்.ஐ.சம்சுதீன்:
வலுவிழிப்புடன் கூடிய நபர்கள் தொடர்பான விழிப்புணர்வுக் கூட்டம்
2015-03-13 ல் சாய்ந்தமருது றியாளுள் ஜன்னா வித்தியாலயத்தில், றியாளுள் ஜன்னா வித்தியாலய அதிபர் எம்.ஐ.சம்சுதீன் தலைமையில் இடம்பெற்றது.
நிகழ்வுக்கு பிரதம அதிதியாக சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் அவர்கள் கலந்து கொண்டார். விசேட அதிதிகளாக டாக்டர் யூ.எல்.சறாப்டீன் அவர்கள் கலந்து கொண்டார். அதிதிகளாக எஸ்.எம்.ஜமான்,ஏ.சீ.ஏ.நஜீம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் மாணவர்களால் கலைநிகழ்ச்சி நடாத்தப்பட்டதுடன் விசேட தேவையுடைய மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.
0 comments:
Post a Comment