• Latest News

    April 30, 2015

    சிகிரியாவில் கிறுக்கிய யுவதி சற்று முன்னர் விடுதலை

    சிகிரியாவில் கிறுக்கிய யுவதி சற்று முன்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
    அனுராதபுரம் சிறைச்சாலையிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

    சிகிரியாவில் கிறுக்கிய காரணத்திற்காக குறித்த யுவதிக்கு இரண்டாண்டு கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. 

    ஜனாதிபதியின் பொது மன்னிப்பு அடிப்படையில் குறித்த யுவதி இன்று காலை அனுராதபுரம் சிறைச்சாலையிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.






    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: சிகிரியாவில் கிறுக்கிய யுவதி சற்று முன்னர் விடுதலை Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top