• Latest News

    April 30, 2015

    மனைவியின் தாய்மார்களுடன் உல்லாசம்: கள்ள உறவை அதிகளவில் விரும்பும் ஆண்கள்

    பிரித்தானியாவில் பெரும்பாலான ஆண்கள் தன் மனைவிகளை விட மாமியாரையே விரும்பி உறவு கொள்வதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

    பிரித்தானியாவில் திருமணமான 1,500 ஆண்களிடம் லண்டன் பேஷன் ஹவுஸ்(London fashion House) அமைப்பு ஒரு ஆய்வு நடத்தியது.

    அதில், திருமணமான ஆண்களிடம் மாமியார் குறித்த ஒரு ஈர்ப்பு இருப்பது தெரியவந்துள்ளது.

    அந்த ஆய்வில் கூறியிருப்பதாவது, 10 பேரில் 8 பேர் மாமியார் மீது நல்ல நட்புறவு கொண்டுள்ளனர். மாமியார் மீது பெருமைக்குரிய நட்புறவு வைத்திருக்கின்றனர்.

    ஆனால், அதிர்ச்சிகரமாக, 10ல் 3 பேர் மாமியாருடன் ரகசிய தொடர்பு இருப்பதாக கூறியுள்ளனர்.

    மனைவிக்கு தெரியாமல், மாமியாருடன் கள்ள உறவு வைத்துக் கொண்டிருப்பதாகவும், இந்த திரில் தங்களுக்கு பிடித்திருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

    6ல் ஒருவர் மாமியார்தான், தங்களது மனைவியை விட செக்சியாக இருப்பதாக கூறியுள்ளனர்.

    இதனைதொடர்ந்து பாதி பேர் தங்கள் மனைவியின் ஸ்டைல், நாகரிக ஆடைகள் அணிவது ஆகியவை தங்கள் மாமியாரிடம் இருந்து கற்றுக்கொள்ளப்பட்டு வந்ததுதான் என்று கூறியுள்ளனர்.

    மேலும் 8 பேரில் ஒருவர் தங்கள் மனைவியை விட மாமியார் தான் ஸ்டைலாக இருக்கிறார் என்றும் மாமியாருக்கு இருக்கும் பேஷன் உணர்வு தங்களது மனைவிகளுக்கு இல்லை எனவும் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து மனநல மருத்துவர் லிண்டா(Linda) கூறுகையில், ஆண்களின் மனநிலை தெரியாமல் மூத்த வயதுள்ளவர்கள் தங்களை குறைத்து மதிப்பிட்டுக்கொள்கிறார்கள்.

    உண்மையில் நடுத்தர வயது பெண்கள் தாங்கள் செக்சியாக பார்க்கப்படுகிறோம் என்ற உண்மையை தெரிந்துகொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: மனைவியின் தாய்மார்களுடன் உல்லாசம்: கள்ள உறவை அதிகளவில் விரும்பும் ஆண்கள் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top