அத்துடன் பிரதியமைச்சர் பதவிகள் மற்றும் ராஜாங்க
அமைச்சர் பதவிகள் என குறைந்தது 30 அமைச்சு பதவிகள் தமக்கு வழங்கப்பட
வேண்டும் எனவும் சுதந்திரக்கட்சி கோரிக்கை விடுத்துள்ளதாக அரசியல் வட்டார
தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவான பலருக்கு அமைச்சு பதவிகள் கிடைக்கும் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.
அதேவேளை பிரதிப் பிரதமர் பதவி ஒன்று ஏற்படுத்தப்படவுள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தன.
பிரதிப் பிரதமர் பதவியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கே கிடைக்கும் எனவும் கூறப்படுகிறது.

0 comments:
Post a Comment