இன்று
பாராளுமன்றத் தோ்தலின் போது வாக்களிப்பு நிலையங்களுக்கு் சென்று
வாக்குப்பதிவை மேற்கொண்ட முக்கிய அரசியல் வாதிகள் சிலரின் காட்சிகள்
அடங்கிய புகைப்படங்கள்
வெளிவந்துள்ளன.
ரணில் விக்ரமசிங்க , பௌசி, ஹக்கீம், மஹிந்த
ராஜபக்ச, ஹபீா் காசீம், பெரோசா, மரிக்கார், ரவி கருணாநாயக்க, பிரசன்ன
ரணதுங்க, சாஹல ரத்னாயக்க, ரோசி சேனாநாயக்க, அசாத சாலி, ஹரீன் பெர்ணான்டோ,
தயா கமகே, ரஹ்மான், பாட்டலி சம்பிக்க, விமல் வீரவன்ச, சஜித் பிரேமதாச கரு
ஜயசுரிய, மற்றும் பலர் வாக்களிக்கச் சென்றபோது தமது வாக்குசாவடிகளில்
பிடிக்கப்பட்ட படங்கள்.
0 comments:
Post a Comment