(அகமட் எஸ். முகைடீன்)
கல்முனை மாநகர முன்னாள் முதல்வரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மயில் சின்ன ஐந்தாம் இலக்க வேட்பாளருமாகிய சிராஸ் மீராசாஹிபின் வெற்றியினை உறுதிப்படுத்தும் மகளீர் கருத்தரங்கு பொத்துவிலில் இன்று (12.08.2015) மாலை நடைபெற்றது.
இங்கு சிராஸ் மீராசாஹிப் உரையாற்றுகையில் இம்முறை பாராளுமன்றம் செல்வதற்கான சந்தர்ப்பத்தினை எங்களுக்கு தாருங்கள். அதன்பின்னர் நாங்களும் எமது கட்சியினரும் எவ்வாறு பணியாற்றுகின்றோம் என்று அவதானியுங்கள். நாங்கள் உங்களுக்கு சேவை ஆற்றவில்லை என்றால் அடுத்துவரும் பாராளுமன்றத் தேர்தலில் எங்களையும் எமது கட்சியினையும் நிராகரியுங்கள் எனத் தெரிவித்தார்.

0 comments:
Post a Comment