• Latest News

    August 21, 2015

    ஐ.தே.க தேசியப் பட்டியலில் தெரிவாகியோர் விபரம்

    ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றிற்கு தெரிவாகியுள்ளவர்களின் பெயர் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
    1. மலிக் சமரவிக்ரம
    2. டி.எம்.சுவாமிநாதன்
    3. கரு ஜயசூரிய
    4. அதுரலிய ரதன தேரர்
    5. ஜயம்பதி விக்ரமரட்ன
    6. திலக் மாரப்பன
    7. சீ.ஏ. மாரசி;ங்க
    8. எம்.கே.டி.எஸ். குணவர்தன
    9. எம்.எச.எம்.எம. நாவீ (அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்)
    10. எம்.எச்.எம். சல்மான் (முஸ்லிம் காங்கிரஸ்)
    11. ஏ.ஆர்.ஏ. ஹாபீஸ் (முஸ்லிம் காங்கிரஸ்)
    12. அனோமா கமகே
    13. சிறினால் டி மெல்
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஐ.தே.க தேசியப் பட்டியலில் தெரிவாகியோர் விபரம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top