திகாமடுல்ல
மாவட்டத்தின் கரையோர பிரதேசங்களில்
ஜ.தே.கட்சிற்கு வாக்களித்த அனைத்து வாக்காளர்களுக்கும் எனது நன்றிகளை
தெரிவித்துக்கொள்கிறேன். ஜ.தே.கட்சியின் கல்முனை தொகுதி பிரச்சார செயலாளரும்
முஸ்லிம் சமய கலாச்சார அமைச்சின் இணைப்பாளருமான அஸ்வான் சக்காப் மௌலானா
விடுத்துள்ள அறிக்கையில். திகாமடுல்ல
மாவட்டத்தில் ஜ.தே.கட்சிற்கு வாக்களித்து மாபெரும் வெற்றியை ஈட்டித் தந்த அனைத்து
வாக்காள பெருமக்களுக்கும் நன்றியை தெரிவிப்பதோடு
ஜ.தே.கட்சியை
மாபெரும் சக்தியாக வெற்றிபெற செய்து இந்த நாட்டில் சிறந்ததொரு ஆட்சியை உருவாக்கி
தந்து. ரணில் விக்கிரமசிங்க அவர்களின் வெற்றிப் பாதையை நோக்கி அனைவரும் கைகோர்த்;து செயற்படுவோம் எதிர்காலத்தில் இனஇமத பேதமற்ற ஓர்
அரசியல் களாச்சாரத்தை உருவாக்க அனைவரும் பாடுபடுவோம் என்று தெரிவித்தார் அஸ்வன் சக்காப் மௌலானா

0 comments:
Post a Comment