இதன்மூலம் பெரும்பாலும் ஹிஸ்புல்லா அல்லது அதாவுல்லா தெரிவுசெய்யப்படலாம் என்றும் தகவல்கள் கசிந்துள்ளது.
எனினும் முன்னாள் முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனுக்கு அந்த வாய்ப்பை வழங்கும்படி விடுக்கப்பட்ட வேண்டுகோளை மஹிந்த தரப்பு மட்டுமன்றி மைத்திரி தரப்பும் நிராகரித்துள்ளது.
இதற்கிடையே அமைச்சர் ரிசாத் பதியுதீனின் அகில இலங்கை மக்கள் காங்கிரசுக்கு வழங்கப்படவுள்ள தேசியப் பட்டியல் நியமனத்தை குருநாகல் டொக்டர் சாபி மற்றும் புத்தளம் நவாவி ஆகியோருக்கு தலா இரண்டரை வருடங்கள் வீதம் பிரித்து வழங்க அக்கட்சி தீர்மானித்துள்ளது.
இதன் மூலம் அக்கட்சியின் செயலாளர் வை.எல்.எஸ். ஹமீதின் தேசியப் பட்டியல் கனவு கலைந்துள்ளது.

0 comments:
Post a Comment