Home > News > பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மானுக்கு பாராட்டு News பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மானுக்கு பாராட்டு கடான்டுகம கல்வி அபிவிருத்திச் சங்க உறுப்புனர்கள், இம்முறை பாராளுமண்ற தேர்தலில் அநுராத புர மாவட்டத்தில், ஐக்கிய தேசிய கட்சி சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்ற அல் ஹாஜ் இஷாக் ரஹ்மான் அவர்களை பாராட்டி மலர்க்கொத்து வழங்கி கெளரவிக்கும் காட்சி. 12:54 PM News
0 comments:
Post a Comment