லீஸ் - மெனய்சிஸ் எனப்படும் குணப்படுத்த நாட்களாகும் தோல் சம்பந்தமான நோயே இவ்வாறு பரவி வருவதாக அவர் தெரிவித்தார்.
பூச்சிகளால் பரவும் இந்த தோல் நோய் இந்தியாவில் பொதுவாக காணக்கூடியதாக உள்ளதாகவும் , சமீப காலங்களில் இதன் வளர்ச்சி இலங்கையிலும் அதிகரித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
பேராதெனிய பல்கலைக்கழக மருத்துவ பீடத்தினால் நடத்தப்பட்ட கருத்தரங்கில் கலந்து கொண்ட போது பேராசிரியர் இதனை தெரிவித்திருந்தார்.

0 comments:
Post a Comment