அபு அலா -
திருகோணமலை,
பொன்மலைகுடா அரிசிமலை பகுதியில் இலங்கை இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டு
விடுவிக்கப்பட்ட வீடுகளை பார்வையிடுவதற்காக நேற்று மாலை (07) கிழக்கு
மாகாண சபை உறுப்பினர் ஏ.ஆர்.அன்வர் அங்கு நேரடி விஜயத்தை மேற்கொண்டு
அங்குள்ள இடங்களை பார்வையிட்டார்.
பொன்மளைகுடா
அறிசிமலை பிரதேசத்தின் வீட்டு உரிமையாளர்களும் தங்களின் பகுதிக்கு கிழக்கு
மாகாண சபை உறுப்பினர் அன்வருடன் சென்று தங்களின் இருப்பிடங்களை
பார்வையிட்டதுடன் அங்கு விஷேட பால்சோறும் சமைத்தும் உண்டனர்.




0 comments:
Post a Comment