ரக்பி வீரர் வாஸிம் தாஜூதீனின் கொலை தொடர்பில் தீர்ப்பு எதிர்வரும் 10ம் திகதி வழங்கப்படவுள்ளது.
நீதிமன்ற தரப்புக்களை ஆதாரம் காட்டி இலங்கையின் அரசாங்க செய்தித்தாள் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
இதுவரைக்கும் கிடைத்துள்ள நீதிமன்ற மருத்துவ அறிக்கை மற்றும் தகவல்களை அடிப்படையாக கொண்டு தாஜூதீனின் மரணம் கொலையா? அல்லது விபத்தா? என்ற தீர்ப்பை நீதிமன்றம் அறிவிக்கும்.
ஏற்கனவே இந்த மரணம் கொலை என்ற வகையில் நீதிமன்ற மருத்துவ அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.
அத்துடன் எவ்வாறு கொலை இடம்பெற்றுள்ளது என்பதையும் அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

0 comments:
Post a Comment