• Latest News

    August 15, 2016

    மாணவனை கண்டுபிடிக்க உதவுங்கள்

    யூ. கே. காலித்தீன்-
    சாய்ந்தமருது 17, KK. வீதியைச் சேர்ந்த காலித்தீன் முஹம்மது இப்ராத் என்ற மாணவன் நேற்று (14) கொழும்பிலிருந்து பஸ்ஸில் தனது ஊருக்கு பயணித்தவர் இன்னும் வீடு சென்றடையவில்லை. இடை வழியில் எந்த தொடர்புகளும் இல்லாத நிலையில் காணாமல் போயுள்ளார்.
    இவரை கண்டுபிடிப்பதற்கு உதவுமாறு இவரது பெற்றோர் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றனர். இவர் பற்றிய தகவல்கள் தெரிந்தோர் 0777118327 / 0773447490 / 0773165295 என்ற இலக்கத்துக்கு தொடர்பினை ஏற்படுத்துமாறு வினயமாய் வேண்டிக் கொள்கின்றனர்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: மாணவனை கண்டுபிடிக்க உதவுங்கள் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top