யூ. கே. காலித்தீன்-
சாய்ந்தமருது 17, KK. வீதியைச் சேர்ந்த காலித்தீன் முஹம்மது
இப்ராத் என்ற மாணவன் கடந்த 14.08.2016 அன்று கொழும்பிலிருந்து பஸ்ஸில் தனது ஊருக்கு
பயணித்த போது காணாமல் போனார்.
இவர் தற்போது கொழும்பில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளார். பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
0 comments:
Post a Comment