• Latest News

    September 27, 2016

    பொலிஸாருக்கு ஆச்சாியம்: லசந்த விக்கிரமதுங்கவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்படவில்லை. - Drone Camera attached video பரந்து அங்கு நடக்கும் சம்பவங்களை படம் பிடித்தது

    இன்று லசந்த விக்கிரமதுங்கவின் சடலம் பொறளை கனத்தையில் தோண்டி எடுக்கும்போது ஊடகவியலாளா்கள் அனுமதிக்கப்படவில்லை.
    ஆனால் திடிரென ஒரு Drone Camera attached video பரந்து அங்கு நடக்கும் சம்பவங்களை படம் பிடித்தது. உடன் செயற்பட்ட பொலிசாா் கமராவை துரத்தினாா்கள். அது சகலதையும் படம் பிடித்து எடுத்து விட்டு மேலே பறந்து விட்டது. உடன் ஊடகவியலாளா்கள் நுழைவாயில் வெளியே குமிந்து நின்ற ஊடகவியலாளா்களது கைகளை பாா்த்தனா் யாா் கையில் றிமோட் கொண்றோல் இருக்கிறதா என அவதானித்தாா்கள். அவா்களால் கண்டு பிடிக்கவில்லை. அந்த கமரா றிமோட் ஒப்ரேட் பண்னும் ஊடகவியலாளரை நோக்கி சென்று விட்டது. பொலிசாா் வானத்தினை பறக்கும் கமராக்களை ஓடியும் அவா்களால் பிடிக்க முடியவில்லை. ஊடகவியலாளா்களது நவீன முன்னேற்றத்தினை கண்டு அவா்கள் அதிா்ந்து போனாா்கள்.


    தகவல்: அஸ்ரப் ஏ.சமட்
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: பொலிஸாருக்கு ஆச்சாியம்: லசந்த விக்கிரமதுங்கவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்படவில்லை. - Drone Camera attached video பரந்து அங்கு நடக்கும் சம்பவங்களை படம் பிடித்தது Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top