நிந்தவூர் பொது விளையாட்டு மைதானத்தில் ராபிதது அஹ்லிஸ்ஸுன்னாவின் ஏற்பாட்டில் நடைபெற்ற (24.09.2016) இஸ்லாமிய எழுச்சி மாநாட்டில் சுமார் 15 பேர் கலந்து கொண்டார்கள்.
இம்மாநாட்டில் தென்னிந்திய இஸ்லாமிய பிரச்சாரர் மௌலவி அப்துல் பாஷித், மெலளவி எஸ்.எச்.எம்.இஸ்மாயில் (பிரதம ஆசிாியர் - உண்மை உதயம்) மெலளவி என்.பி.எம்.அபூவக்கர் ஸித்தீக் மதனி, மெலளவி கலாநிதி எம்.எல்.முபாறக் மதனி, வைத்திய கலாநிதி எஸ்.எம்.றயீஸுத்தீன் ஷரயீ ஆகியோர்கள் மார்க்கச் சொற்பொழிலாற்றினார்கள்.




0 comments:
Post a Comment