கட்டார்,
தோஹா வங்கி ஏற்பாடு செய்த இலங்கை முதலீட்டு ஊக்குவிப்பு செயலமர்வு இன்று
(20) தோஹா வங்கியின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றபோது ஸ்ரீ லங்கா முஸ்லிம்
காங்கிரஸின் தேசிய தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக
கலந்துகொண்டார்.
தோஹா வங்கியின் நிறைவேற்றுப் பிரதானி கலாநிதி சிதாராமன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கட்டாரின் இலங்கைக்கான தூதுவர்,
பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். சல்மான், கிழக்கு மாகாண முதலமைச்சரின் இனணப்புச் செயலாளர் பழீல் பீ.ஏ உட்பட பல பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

0 comments:
Post a Comment