• Latest News

    December 06, 2016

    ஜெயலலிதாவின் மகள்?

    மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அரசியல் வாழக்கையிலும் சரி தனது சினிமா வாழக்கையிலும் சரி பல சாதனைகளுக்கு சொந்தகாரராவார்.
    ஜெயலலிதாவின் மறைவையொட்டி ஒன்று திரண்டுள்ள பொது மக்களும் அவர்களின் கண்ணீரும் அதனை எடுத்து காட்டுகின்றது என்றால் அது மிகையாகாது.
    எனினும், முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கையில் விலகாத சில மர்மங்கள் இன்றளவிலும் இருந்து கொண்டே தான இருக்க செய்கின்றது. எனினும் அதனை அவர் எவ்விடத்திலும் வெளிப்படுத்தியது கிடையாது.
    தன் வாழக்கையில் இன்பம் , துன்பம் இரண்டையும் தனக்குள்ளேயே வைத்துகொண்டு வாழ்ந்தது மட்டுமின்றி பல சாதனைகளையும் புரிந்துள்ளார்.
    இவ்வாறான நிலையில், தெலுங்கு நடிகர் சோபன்பாபுவுடன் முதலமைச்சரின் பழைய வாழ்க்கை தொடர்பில் தற்போது சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
    இருவருக்கும் சேர்ந்து வாழ்ந்தமை உண்மை என ஒரு நேர்காணலில் குறிப்பிட்டுள்ளதாகவும், ஆனால் மகளோ மகனோ இருப்பதாக எங்குமே ஜெயலலிதா இருப்பதாக தெரிவித்ததில்லை எனவும் சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
    எனினும், ஜெயலிலதாவின் உருவ அமைப்புடன் அச்சு அசலாக உரித்து வைத்திருக்கும் இந்தப் பெண் யார்..? எனவும் ஒரு தரப்பினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
    எவ்வாறாயினம், ஜெயலலிதாவின் மகளாக இருந்தால், பெற்ற தாயின் இறுதி நிகழ்வில் கலந்துகொள்ள வந்து சேர வேண்டும் தானே எனவும், அவ்வாறு வருகை தரும் பட்சத்தில் மர்மம் விலகுமா என சமூக ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஜெயலலிதாவின் மகள்? Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top