- அஸீம் கிலாப்தீன் -
மாகொல முஸ்லிம் அநாதை நிலையம் 2018ம் ஆண்டிற்கான
முஸ்லிம் அநாதை சிறார்கள் அனுமதிப்பதற்கான
விண்ணப்பங்களைக் கோருகின்றது
கடந்த 55 ஆண்டுகளாக முஸ்லிம் அநாதைச் சிறுவாகளைப் பராமாரித்து வழிகாட்டிவரும் மேற்படி நிறுவனம் 2018ம் கல்வி ஆண்டிற்கான விண்ணப்பங்களைக் கோருகின்றது.
அதற்கான நேர்முகப் பரீட்ச்சை எதிர் வரும் டிசம்பா மாதம் 17ம் திகதியன்று மாகொல காரியாலயத்தில் நடைபெறவுள்ளது . 6 முதல் 12 வயதிற்குற்பட்ட தந்தையையிழந்த சிறார்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. மேற்படி தகைமைகளுக்குற்பட்ட அனைவரும் அவர்களது விண்ணப்பங்களை மாகொல முஸ்லிம் அநாதை இல்லம் மாகொல என்ற முகவரிக்கு அனுப்பியோ அல்லது 17 ஆம் திகதியன்று நடைபெறவிருக்கும் நோர்முகப்பரீசசைட்சையில் பிள்ளையுடன் நேரில் சமுகமளித்தோ இந்நிலையத்தில் சேர்வதற்கான அனுமதியைப் பெற முடியும் என்பதை நிலைய பணிப்பாளார் தொரிவித்துக் கொள்கிறார்

0 comments:
Post a Comment