கிழக்கு மாகாண ஆசிரியர் சேவைக்கு தொள்ளாயிரத்து 44 பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்படவுள்ளார்கள்.
இவர்களுக்கான நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வு திருகோணமலை ஏகாம்பரம் விளையாட்டு மைதானத்தில் இன்று இடம்பெறவுள்ளது.
இதேவேளை, கிழக்கு மாகாணத்தில் 172 ஆங்கில டிப்ளோமாதாரிகளுக்கு ஆசிரிய நியமனம் வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு புனித சிசிலியா கல்லூரியில் நாளை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment