Home > News > தாழமுக்கம் நாட்டிலிருந்து விலகிச் செல்வதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. News தாழமுக்கம் நாட்டிலிருந்து விலகிச் செல்வதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. வளிமண்டலத்தில் ஏற்பட்ட தாழமுக்கம் நாட்டிலிருந்து விலகிச் செல்வதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக கடும் காற்றுடன் கூடிய காலநிலையில் இன்று மாற்றம் ஏற்படலாம் என திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எஸ்.பிரேமலால் தெரிவித்தார். 9:15 AM News
0 comments:
Post a Comment