நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையை கருத்திற்கொண்டு நான்கு மாகாணங்களில் இன்று பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக .
கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
இதன் பிரகாரம் மேற்கு தெற்கு ஊவா மத்திய மாகாணங்களில் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
மூன்றாம் தவணை பரீட்சைகள் பின்போடப்பட்டுள்ளதாகவும் கல்வி அரமச்சர் தெரிவித்தார்.

0 comments:
Post a Comment