• Latest News

    November 24, 2017

    அட்டாளைச்சேனை, புறத்தோட்டம் பாத்திமா அறபிக்கல்லூரி வீதி அபிவிருத்தி

    கில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான அல்-ஹாஜ் றிசாத் பதியுத்தீன் அவர்களின் 3.5 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டின் மூலம் அட்டாளைச்சேனையில் வீதி அமைக்கப்பட்டு வருகின்றது. 

    அட்டாளைச்சேனை, புறத்தோட்டம் பாத்திமா அறபிக்கல்லூரி வீதியில் அதிகமான மக்கள் உள்ள பிரதேசம் இதுவரை காலமும் குண்டும் குழியுமாக காணப்பட்டதை அடுத்து அட்டாளைச்சேனை பிரதேச அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அமைப்பாளர் அல்-ஹாஜ் சமீர் ஹாஜியினல் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக அமைச்சர் றிசாத் பதியுத்தீன் அவர்களினால் இவ்வீதிக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 

    தற்போது இவ்வீதியின் வேலைத்திட்டங்கள் நிறைவுபெறுவுள்ளதுடன் கொன்றீடினால் இடப்பட்ட பாதையாகவும் காணப்படுகின்றது
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: அட்டாளைச்சேனை, புறத்தோட்டம் பாத்திமா அறபிக்கல்லூரி வீதி அபிவிருத்தி Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top