- வினோத் -
திருத்தணியில் இந்திய தேர்தல் ஆணையத்திலிருந்து இரட்டை இலை சின்னம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஒதுக்கப்பட்டதற்கு அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் கோ.அரி மா.பொ.சி.சாலை மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் எம்.ஜி.ஆரின் முழு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் எ.ரவி, பள்ளிப்பட்டு டி.டி.சீனிவாசன், கூட்டுறவு சங்க தலைவர் ஜெயசேகர்பாபு கட்சி நிர்வாகிகள் வேலஞ்சேரி பழனி, கேபிள்சுரேஷ், மற்றும் 100க்கும் மேற்பட்ட தொண்டர்டகள் கலந்து கொண்டனர்
0 comments:
Post a Comment