கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள்
தேசிய அடையாள அட்டையை பெறும் வகையில இன்று (25) ஒருநாள் வேலைத்திட்டம்
முன்னெடுக்கப்படுவதாக ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று மாலை 4.30 மணி வரை குறித்த வேலைத்திட்டம் செயற்படுத்தப்படும் என திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் பி.வியானி குணதிலக்க தெரிவித்தார்.
பத்தரமுல்லையில் உள்ள ஆட்பதிவுத் திணைக்களத்திற்கு சென்று இன்றைய தினத்திற்குள் ஆள் அடையாள அட்டைகளை மாணவர்கள் பெற்றுக் கொள்ள முடியும் ஆணையாளர் குறிப்பிட்டார்.

0 comments:
Post a Comment