கொழும்பை அண்மித்த சில பிரதேசங்களுக்கு நாளைய தினம் 09 மணி நேர நீர் வெட்டு
அமுல்படுத்தப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை
கூறியுள்ளது.
கொட்டாவ, பன்னிபிட்டிய, தெபானாம மற்றும் ருக்மலே ஆகிய பகுதிகளுக்கு இவ்வாறு நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளது.
அதன்படி நாளை (26) மாலை 06.00 மணி தொடக்கம் 09 மணித்தியாலங்களுக்கு நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை கூறியுள்ளது.

0 comments:
Post a Comment